Tamil Dictionary 🔍

தோல்தல்

tholthal


tōl-,
10 v. cf. dōla [K. sōl, M. tōlka.]. intr.
1. To be defeated, discomfited, vanquished, as in battle, game, dispute, etc.;
அபசயப்படுதல். தோற்பதறியார் (நாலடி, 313).

2. To fail in comparison;
ஒப்பிற்றாழ்தல். பரவலருங்கொடைக்கு நெடும்பண்பு தோற்ற கற்பகமும் (கம்பரா. சடாயுகாண். 21).

3. To yield, flinch, give way voluntarily;
இணங்குதல். (W.) - tr.

To lose;
இழத்தல். தோற்றோமடநெஞ்ச மெம்பெருமான் நாரணற்கு (திவ். திருவாய்.2,1, 7).

DSAL


தோல்தல் - ஒப்புமை - Similar