தெம்பு
thempu
உடல் வலிமை ; ஊக்கம் ; துணிவு ; செருக்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தைரியம். தெம்பை நானென்று காண்பேனோ (இராமநா. உயுத் .81) . 2. Daring, bravery ; உற்சாகம். அந்த வேலையைச் செய்ய எனக்குத் தெம்பாயிருக்கிறது. 4. Energy, enthusiasm ; அகம்பாவம் .சொம்புந் தெம்புங் குடியென வளர்தரு கொடியவர் (திருப்பு.609). 3. Arrogance, pride ; தேகபலம் தேகத்தில் தெம்புள்ளவன். 1.Physical strength ;
Tamil Lexicon
s. (Tel.) vigour, strength, பெலன்; 2. courage, தைரியம்.
J.P. Fabricius Dictionary
tempu,
n. T. tempu. Colloq.
1.Physical strength ;
தேகபலம் தேகத்தில் தெம்புள்ளவன்.
2. Daring, bravery ;
தைரியம். தெம்பை நானென்று காண்பேனோ (இராமநா. உயுத் .81) .
3. Arrogance, pride ;
அகம்பாவம் .சொம்புந் தெம்புங் குடியென வளர்தரு கொடியவர் (திருப்பு.609).
4. Energy, enthusiasm ;
உற்சாகம். அந்த வேலையைச் செய்ய எனக்குத் தெம்பாயிருக்கிறது.
DSAL