Tamil Dictionary 🔍

தோப்பை

thoppai


திண்மையின்றிப் பருத்தது ; தொங்குசதை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொங்கு சதை. விரல் தோப்பையாய்க் கழன்று போயிற்று. Anything which is flabby, as a leather bag;

Tamil Lexicon


s. anything flabby. தோப்பை முலை, the hanging breasts of a woman. (தோற்பை முலை) விரல் தோப்பையாய்க் கழன்றுபோ யிற்று, the skin of the finger is sloughed off.

J.P. Fabricius Dictionary


, [tōppai] ''s.'' Any thing which is flabby, as தோப்பைமுலை, hanging breasts of a woman. See தோற்பை. விரல்தோப்பையாய்க்கழன்றுபோயிற்று. The skin of the finger is sloughed off.

Miron Winslow


tōppai,
n. cf. தோற்பை.
Anything which is flabby, as a leather bag;
தொங்கு சதை. விரல் தோப்பையாய்க் கழன்று போயிற்று.

DSAL


தோப்பை - ஒப்புமை - Similar