திப்பை
thippai
மேடு ; பருத்தது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மேடு. (சினேந். 368, உரை.) 1.Mound elevated ground; பருத்தது. Loc. 2. That which is bulky;
Tamil Lexicon
s. (Tel.) a dam in the water, a hillock, மேடு.
J.P. Fabricius Dictionary
மேடு.
Na Kadirvelu Pillai Dictionary
, [tippai] ''s. (Tel.)'' A hillock, மேடு.
Miron Winslow
tippai,
n. T. dibba.
1.Mound elevated ground;
மேடு. (சினேந். 368, உரை.)
2. That which is bulky;
பருத்தது. Loc.
DSAL