Tamil Dictionary 🔍

தோப்பி

thoppi


நெல்லாற் சமைத்த கள் ; கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெல்லாற் சமைத்த கள். பாப்புக்கடுப்பன்ன தோப்பி பருகி (அக நா. 348). 1. Beer;

Tamil Lexicon


tōppi,
n.
1. Beer;
நெல்லாற் சமைத்த கள். பாப்புக்கடுப்பன்ன தோப்பி பருகி (அக நா. 348).

2. Toddy;
கள். (திவா.)

DSAL


தோப்பி - ஒப்புமை - Similar