Tamil Dictionary 🔍

தொப்பை

thoppai


தொந்தி ; கொப்புளம் ; மத்தளத்தில் அடிக்கும் நடுவிடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொந்தி. தொப்பையொரு பெருவயிற்றுப் பிள்ளைக்குச் சுமத்துதியே (தக்கயாகப் .299). 1. Abdomen, paunch, protruding belly; கொப்புளம் . (J.) 2. Blisters, as in chicken-pox or itch ; மத்தலத்தில் அடிக்கும் நடுவிடம் . Loc. The central portion of the head of a drum ;

Tamil Lexicon


தொப்பைவயிறு, s. a paunch, a big belly, தொந்தி. தொப்பைமிளகாய், large plump chillies not very pungent. தொப்பைக்காரி, (fig.) a wealthy woman.

J.P. Fabricius Dictionary


தொந்தி.

Na Kadirvelu Pillai Dictionary


, [toppai] ''s.'' Belly, abdomen, paunch, commonly large, தொந்தி. 2. ''[in combin. prov.]'' Blisters in the chicken-pox, itch, &c., கொப்புளம். ''(c.)'' தொப்பைவாடுகிறது. The belly is sunk in.

Miron Winslow


toppai,
n. perh. தோல் + பை.
1. Abdomen, paunch, protruding belly;
தொந்தி. தொப்பையொரு பெருவயிற்றுப் பிள்ளைக்குச் சுமத்துதியே (தக்கயாகப் .299).

2. Blisters, as in chicken-pox or itch ;
கொப்புளம் . (J.)

toppai,
n. perh. தொப் onom.
The central portion of the head of a drum ;
மத்தலத்தில் அடிக்கும் நடுவிடம் . Loc.

DSAL


தொப்பை - ஒப்புமை - Similar