தப்பை
thappai
மூங்கிற்பட்டை ; முரிந்த எலும்பு பொருந்த வைத்துக் கட்டும் சிம்பு ; அடி ; ஒரு சிறு பறைவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முறிந்த எலும்பு பொருந்தும்படி வைத்துக்கட்டும் மூங்கிற்பற்றை. w. 1. Bamboo splints for a broken bone; தாசரிகள் கையிற்கொள்ளுஞ் சிறுபறைவகை. Tabret, used by Tācari mendicants; அடி. Loc Blow; கூரைக்குரிய மூங்கிற்சட்டம். Loc. 2. Bamboo splits for roofing;
Tamil Lexicon
s. (Tel.) bamboo, splints for a broken, bone, மூங்கிற்பட்டை; 2. blow, அடி.
J.P. Fabricius Dictionary
, [tppai] ''s.'' (''Tel.''
Miron Winslow
tappai,
n. id.
Tabret, used by Tācari mendicants;
தாசரிகள் கையிற்கொள்ளுஞ் சிறுபறைவகை.
tappai,
n. [T. dabba, K. dabbe.]
1. Bamboo splints for a broken bone;
முறிந்த எலும்பு பொருந்தும்படி வைத்துக்கட்டும் மூங்கிற்பற்றை. w.
2. Bamboo splits for roofing;
கூரைக்குரிய மூங்கிற்சட்டம். Loc.
tappai,
n. T. debba.
Blow;
அடி. Loc
DSAL