தடம்
thadam
நீர்நிலை ; கரை ; வரம்பு ; வேள்விக்குழி ; தாழ்வரை ; வெளியிடம் ; மலை ; மூங்கில் ; இடம் ; உயர்ந்த இடம் ; வழி ; மனைவாயில் ; சுவடு ; கண்ணி ; சுருக்கு ; பெருமை ; அகலம் ; செல்வப்பகுதி ; வளைவு ; கடம்புவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கரை. (சூடா.) 1. Bank, shore நீர்நிலை. (பிங்.) 2. Tank, bathing-ghat; ஓமகுண்டம். (W.) 3. cf. தடவு2. Sacrificial pit; வரம்பு. (W.) 4. Ridge, as in a field; dam, causeway; தாழ்வரை. (திருக்கோ.70, உரை.) 5. Mountain slope; மலை. (சூடா.) 6. Hill, mountain; மூங்கில் (பிங்.) 7. Bamboo; உயர்ந்தவிடம். (திருக்கோ.4.) 8. Elevated place, prominence; இடம். சேய்மைத் தடத்து (பிரபுலிங்.மாயைகோ.35). 9. Place; வெளியிடம். (W.) 10. Open site; வழி. (சூடா.) 11. Road, way, path, route; மனைவாயில். (பிங்.) 12. Doorway, gate; சுவடு. வழித்தடந் தப்பி (காஞ்சிப்பு. பன்னிரு. 374). 13. Footstep, track; கண்ணி. (J.) 1. Noose, gin, snare, trap, toil ; சுருக்கு. (J.) 2. Knot, loop ; கடம்புவகை. 3. Panicled Indian linden, m.tr., Grewia microcos; வளைவு. (திவா.) 4. Curve, bend; செல்வப் பகுதி. (பிங்.) 3. Richness; பெருமை. (திவா.) 1. Greatness, largeness; அகலம். (சூடா.) 2. Width, expanse;
Tamil Lexicon
s. a way, a track, a footstep, வழி; 2. width, expanse, விசாலம்; 3. a ridge, a dam, வரம்பு; 4. a hill or mountain, மலை; 5. the side of a hill; 6. a tank, a pond; 7. a tree microcos paniculata; 8. a pit for sacrificial fire, ஓமகுண்டம்; 9. an open field; 1. a trap, a snare, கண்ணி. தடக்கை, a wide hand. தடங்கண், large eyes. தடங் காட்ட, to show the way. தடங் கொண்டுபோய்விட, to lead into the way. தடந்தேட, to seek means to ruin one. தடந்தோள், broad shoulders. தடம்பார்க்க, to trace the footsteps of a thief 2. to seek means of relief தடம் பிடிக்க. தடம் புனல், a sheet of water. தடம் போட, to place a noose for catching animals; to contrive the ruin of others. வண்டித்தடம், the rut in a cart-road.
J.P. Fabricius Dictionary
, [taṭam] ''s.'' Road, way, track, footstep. rut, வழி. ''(c.)'' 2. W. p. 362.
Miron Winslow
taṭam,
n. தட.
1. Greatness, largeness;
பெருமை. (திவா.)
2. Width, expanse;
அகலம். (சூடா.)
3. Richness;
செல்வப் பகுதி. (பிங்.)
4. Curve, bend;
வளைவு. (திவா.)
taṭam,
n. taṭa.
1. Bank, shore
கரை. (சூடா.)
2. Tank, bathing-ghat;
நீர்நிலை. (பிங்.)
3. cf. தடவு2. Sacrificial pit;
ஓமகுண்டம். (W.)
4. Ridge, as in a field; dam, causeway;
வரம்பு. (W.)
5. Mountain slope;
தாழ்வரை. (திருக்கோ.70, உரை.)
6. Hill, mountain;
மலை. (சூடா.)
7. Bamboo;
மூங்கில் (பிங்.)
8. Elevated place, prominence;
உயர்ந்தவிடம். (திருக்கோ.4.)
9. Place;
இடம். சேய்மைத் தடத்து (பிரபுலிங்.மாயைகோ.35).
10. Open site;
வெளியிடம். (W.)
11. Road, way, path, route;
வழி. (சூடா.)
12. Doorway, gate;
மனைவாயில். (பிங்.)
13. Footstep, track;
சுவடு. வழித்தடந் தப்பி (காஞ்சிப்பு. பன்னிரு. 374).
taṭam,
n.
1. Noose, gin, snare, trap, toil ;
கண்ணி. (J.)
2. Knot, loop ;
சுருக்கு. (J.)
3. Panicled Indian linden, m.tr., Grewia microcos;
கடம்புவகை.
DSAL