Tamil Dictionary 🔍

தசை

thasai


இறைச்சி , ஊன் , புலால் , மாமிசம் ; சதை , முடைநாற்றம் ; பழத்தின் சதை ; நிலைமை , கோளின் ஆட்சிக்காலம் ; திரி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எழுவகைத் தாதுக்களுள் ஒன்றாகிய மாமிசம். (நன்.268, உரை) (சூடா). 1. Flesh, muscle, one of seven tātu , q.v.; முடை நாற்றம், (திவா). 2. Bad odour; திரி . 4. Wick; அதிருஷ்ட காலம். 3. Period of good fortune; கிரகவாட்சிக் காலம். வினைமேம்படூஉ மேற்றசை நாளுள் (பெருங்.வத்தவ.11. 61). 2.(Astrol.) Regnal period of a planet; நிலைமை.. என் தசையைக் கண்டால் இவற்றுக்கு வாய்புதைக்க வேண்டாவோ (ஈடு, 10, 3, 1). 1. State, condition; பழச்சதை. Colloq. 3. Pulp or fleshy part of a fruit;

Tamil Lexicon


s. flesh, சதை; 2. meat, fish, animal food, புலால்; 3. fleshy part of fruits. தசை நார், muscles. தசைப்பற்று, -ப்பிடி, fatness, corpulence, also fleshy fruit.

J.P. Fabricius Dictionary


, [tcai] ''s.'' (''com.'' சதை.) Flesh, one of the சத்ததாது, ஊன். 2. Meat, fleshy animal food, புலால். (சது.) 3. Fleshy or substantial parts of fruit. See சதை--''Note. The word is principally limited to Ceylon.)'' தசைகரைந்துபோயிற்று. His flesh is reduced (by hard labour, &c.). தசையைப்பற்றியது. It is lodged in the flesh, or body as poison; a thorn, &c. நகமுந்தசையும்போல. As the nail and flesh --''i. e.'' closely united.

Miron Winslow


tacai,
4 v. intr. தசை.
1. Flesh, muscle, one of seven tātu , q.v.;
எழுவகைத் தாதுக்களுள் ஒன்றாகிய மாமிசம். (நன்.268, உரை) (சூடா).

2. Bad odour;
முடை நாற்றம், (திவா).

3. Pulp or fleshy part of a fruit;
பழச்சதை. Colloq.

tacai,.
n.dašā.
1. State, condition;
நிலைமை.. என் தசையைக் கண்டால் இவற்றுக்கு வாய்புதைக்க வேண்டாவோ (ஈடு, 10, 3, 1).

2.(Astrol.) Regnal period of a planet;
கிரகவாட்சிக் காலம். வினைமேம்படூஉ மேற்றசை நாளுள் (பெருங்.வத்தவ.11. 61).

3. Period of good fortune;
அதிருஷ்ட காலம்.

4. Wick;
திரி .

DSAL


தசை - ஒப்புமை - Similar