தொழும்பு
tholumpu
அடிமை ; அடிமைத்தொழில் ; அடிமையாள் ; கடவுள் திருப்பணி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அடிமை. (திவா.) 1. Slavery, servitude; அடிமைத் தொழில். 2. Servile work, drugery; கடவுள் கைங்கரியம். தொழும்பாயார்க் களித்தால். (திவ். திருவாய். 3, 1, 9). 4. Devotion to the serive of God; அடிமையாள். பலவாறே தொழும்பாகு மங்கு (சி. போ. 1, 3). 3. Slave;
Tamil Lexicon
s. slavery, service, அடிமைத் தொழில்.
J.P. Fabricius Dictionary
அடிமை, அடிமைவேலை.
Na Kadirvelu Pillai Dictionary
, [toẕumpu] ''s.'' Servile work, drudgery, slavery, service, அடிமைத்தொழில். ''(p.)''
Miron Winslow
toḻumpu,
n. தொழு-.
1. Slavery, servitude;
அடிமை. (திவா.)
2. Servile work, drugery;
அடிமைத் தொழில்.
3. Slave;
அடிமையாள். பலவாறே தொழும்பாகு மங்கு (சி. போ. 1, 3).
4. Devotion to the serive of God;
கடவுள் கைங்கரியம். தொழும்பாயார்க் களித்தால். (திவ். திருவாய். 3, 1, 9).
DSAL