Tamil Dictionary 🔍

தொழிலுவமம்

tholiluvamam


தொழிலைப் பொதுத்தன்மையாகக் கொண்டா உவமையணிவகை. (தண்டி.29.) Simile where the point of comparison is action;

Tamil Lexicon


toḻil-uvamam,
n. id.+. (Rhet).
Simile where the point of comparison is action;
தொழிலைப் பொதுத்தன்மையாகக் கொண்டா உவமையணிவகை. (தண்டி.29.)

DSAL


தொழிலுவமம் - ஒப்புமை - Similar