Tamil Dictionary 🔍

தொழுனி

tholuni


தொழுதற்குரியவள். தந்தையிலைச் சுமடன் றாய்தொழுனி தான்பார்ப்பான் (இலக். வி. 753, உதாரணச். பக். 775). 1. Woman fit to be worshipped; பணிப்பெண். 2. Servant woman;

Tamil Lexicon


toḻuṉi
n. தொழு-.
1. Woman fit to be worshipped;
தொழுதற்குரியவள். தந்தையிலைச் சுமடன் றாய்தொழுனி தான்பார்ப்பான் (இலக். வி. 753, உதாரணச். பக். 775).

2. Servant woman;
பணிப்பெண்.

DSAL


தொழுனி - ஒப்புமை - Similar