Tamil Dictionary 🔍

தொழுனை

tholunai


யமுனையாறு ; காண்க : தொழுநோய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குட்டநோய் வகை. ஊனுகு தொழுனையின் (ஞானா. 19, 6). A kind of leprosy; யமுனை, வார்புனற்றொழுனை வார்மண லகன்றுறை (அகநா. 59). The river Jumna;

Tamil Lexicon


toḻuṉai,
n. தொழுநோய்.
A kind of leprosy;
குட்டநோய் வகை. ஊனுகு தொழுனையின் (ஞானா. 19, 6).

toḻuṉai,
n. தொழு. cf.
The river Jumna;
யமுனை, வார்புனற்றொழுனை வார்மண லகன்றுறை (அகநா. 59).

DSAL


தொழுனை - ஒப்புமை - Similar