Tamil Dictionary 🔍

துழனி

thulani


ஒலி ; குறைகுற்றம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறைகுற்றம். அவன் ஓயாமல் துழனி பேசுவான். Tinn. 2. Carping criticism; ஒலி. அருமறைத் துழனியும் (தேவா. 316, 3). 1. cf. dhvani. Sound; noise, chirping of flocks of birds;

Tamil Lexicon


s. sound, noise, ஒலி; 2. chirping of flocks of birds etc.

J.P. Fabricius Dictionary


, [tuẕṉi] ''s.'' Sound, noise, ஒலி. (See துவ னி. 2. Chirping of flocks of birds, &c., பறவைக்கூட்டத்தொலி. (சது.) ''(p.)''

Miron Winslow


tuḻaṉi,
n.
1. cf. dhvani. Sound; noise, chirping of flocks of birds;
ஒலி. அருமறைத் துழனியும் (தேவா. 316, 3).

2. Carping criticism;
குறைகுற்றம். அவன் ஓயாமல் துழனி பேசுவான். Tinn.

DSAL


துழனி - ஒப்புமை - Similar