தொழு
tholu
மாட்டுக்கொட்டில் ; பட்டிமாடுகளை அடைக்கும் இடம் ; சிறைக்கூடம் ; குட்டநோய் ; இரேவதி ; இல்வாழ்கை ; கள்ளுச்சாடியிருக்கும் ஏணி ; உழலைமரம் ; காட்டுவிலங்குகளை அடக்கும் கூண்டு ; நீர்நிலை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உழலை மரம். (சூடா.) 9. Turnpike; கட்சாடியிருக்கும் ஏணி. தொழுவிற் குடக்கணீ கொண்டுவா (பு. வெ. 1, 4). 8. Stand for toddy jars; See இரேவதி. (பிங்.) 7. The 27th nakṣatra. காட்டுமிருகங்களை அடைக்குங் கூடு. தொழுவினிற்புலியனான் (கம்பரா. மூலபல. 181). 10. Cage for wild animals; நீர்நிலை. (இலக். அக.) 11. Tank, pond; குட்டநோய்வகை. துக்கத்தொழுநோ யெழுபவே (நாலடி, 123). 6. A kind of leprosy; மாட்டுக் கொட்டில். ஏறுதொழூ உப்புகுத்தனர் (கலித்.101). 1.Cattle-stall, manger பட்டிமாடுகளை அடைக்கும் இடம். 2. Pound இல்வாழ்க்கை. தொழுவிற் றோன்றிய தோமறு கேவலக்கிழவன் (சீவக. 856). 5. Married life; சிறைக்கூடம். வயிற்றிற் றொழுவைப் பிரித்து (திவ். பெரியாழ்.5, 2, 3). 4. Prison; தொழுமரம். 3. Stocks;
Tamil Lexicon
s. stocks for the punishment of culprits, தொழுமரம்; 2. a cow-stall, கொட்டில்; 3. the 27th lunar asterism, இரேவதிநாள்; 4. a kind of leprosy, குஷ்டநோய். தொழுநோய், as தொழு 4. தொழுவடிக்க, தொழுவில் அடிக்க, - போட, to put one in the stocks. தொழுவிலடைக்க, to stall cattle.
J.P. Fabricius Dictionary
, [toẕu] ''s.'' A cow-stall, பசுக்கொட்டில். 2. Stocks, தொழுமரம். ''(c.)'' 3. The twenty seventh or last lunar mansion, இரேவதிநாள். (சது.) 4. A species of leprosy, குஷ்டநோய்.
Miron Winslow
toḻu,
n. prob. தொழு-.
1.Cattle-stall, manger
மாட்டுக் கொட்டில். ஏறுதொழூ உப்புகுத்தனர் (கலித்.101).
2. Pound
பட்டிமாடுகளை அடைக்கும் இடம்.
3. Stocks;
தொழுமரம்.
4. Prison;
சிறைக்கூடம். வயிற்றிற் றொழுவைப் பிரித்து (திவ். பெரியாழ்.5, 2, 3).
5. Married life;
இல்வாழ்க்கை. தொழுவிற் றோன்றிய தோமறு கேவலக்கிழவன் (சீவக. 856).
6. A kind of leprosy;
குட்டநோய்வகை. துக்கத்தொழுநோ யெழுபவே (நாலடி, 123).
7. The 27th nakṣatra.
See இரேவதி. (பிங்.)
8. Stand for toddy jars;
கட்சாடியிருக்கும் ஏணி. தொழுவிற் குடக்கணீ கொண்டுவா (பு. வெ. 1, 4).
9. Turnpike;
உழலை மரம். (சூடா.)
10. Cage for wild animals;
காட்டுமிருகங்களை அடைக்குங் கூடு. தொழுவினிற்புலியனான் (கம்பரா. மூலபல. 181).
11. Tank, pond;
நீர்நிலை. (இலக். அக.)
DSAL