தொழுதி
tholuthi
கூட்டம் ; திரட்சி ; பறவைக்கூட்டம் ; பறவையொலி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
திரட்சி. தொழுதிச் சிறகிற் றுயராற்றுவன (சீவக. 1187). 4. Denseness, fullness, as of a bird's feather; பறவையொலி. (சூடா.) 3. Chirping of birds; கூட்டம். இரும்பிடித் தொழுதியொடு (புறநா. 44). 1. Multitude; crowd; herd; பறவைக் கூட்டம். (திவா.) 2 Flock of birds;
Tamil Lexicon
s. an assembly, a multitude, a crowd, கூட்டம்; 2. collection, quantity, திரட்சி; 3. chirping of a flock of birds.
J.P. Fabricius Dictionary
, [toẕuti] ''s.'' Assembly, multitude, crowd, கூட்டம். Quatity, collection, திரட்சி. 3. Chirping, &c., of a flock of birds, பறவைக்கூட்டத்தொலி. (சது.) 4. ''(p.)'' As தொழுகிறாய், thou worshippest.
Miron Winslow
toḻuti,
n.perh. தொழு-.
1. Multitude; crowd; herd;
கூட்டம். இரும்பிடித் தொழுதியொடு (புறநா. 44).
2 Flock of birds;
பறவைக் கூட்டம். (திவா.)
3. Chirping of birds;
பறவையொலி. (சூடா.)
4. Denseness, fullness, as of a bird's feather;
திரட்சி. தொழுதிச் சிறகிற் றுயராற்றுவன (சீவக. 1187).
DSAL