Tamil Dictionary 🔍

தொகுதி

thokuthi


கூட்டம் ; சேர்க்கை ; மந்தை ; பகுதி ; வரிசை ; சாதி ; உருபு முதலியவற்றின் மறைவு ; மொத்த எண் ; சபை ; சிறு செப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சபை. (பிங்.) 3. Society மந்தை. 5. Flock, herd, swarm பகுதி. மக்கட் பெயர்த் தொகுதி (சூடா.). 8. Section, as of a book; சம்புடம். இது பத்தாவது தொகுதி. Mod. 7. Volume, as of a journal; வரிசை. வாம்பரித் தொகுதி (கந்தபு. வச்சிர.56). 2. Series class, as of persons or things கூட்டம். வினையின் றொகுதி யொறுத்தெனை யாண்டுகொள் (திருவாச. 6, 6). 1. Assembly, collection, aggregation உருபு முதலியவற்றின் மறைவு. தோற்றம் வேண்டாத் தொகுதிக் கண்ணும் (தொல். எழுத். 132, உரை). 9. (Gram.) Elision சேர்க்கை. வினைப்படு தொகுதியி னும்மை வேண்டும் (தொல். சொல். 33, தெய்வச்.). 4. Company, association மொத்தவெண். உம்மை யெண்ணு மெனவெ னெண்ணுந், தம்வயிற் றொகுதி கடப்பா டிலவே (தொல். சொல். 289). 10. Aggregate, total; சாதி. 6. Genus

Tamil Lexicon


s. a series or class of persons or things, a society, flock, கூட்டம்; 2. collection, quantity, chapter or section, திரட்டு. தொகுதிப்பெயர், a noun of multitude. மரப்பெயர்த்தொகுதி, a chapter in a vocabulary wherein all the trees are specified.

J.P. Fabricius Dictionary


, [tokuti] ''s.'' A series or class of per sons, things, &c., கூட்டம். 2. A Society, association, மக்கட்குழு. 3. A flock, herd, swarm, &c., விலங்கின்குழு. 4. Genus, aggregate, பிண்டம். 5. A quantity, collec tion, accumulation, திரட்சி. ''(p.)''

Miron Winslow


tokuti
n. id.
1. Assembly, collection, aggregation
கூட்டம். வினையின் றொகுதி யொறுத்தெனை யாண்டுகொள் (திருவாச. 6, 6).

2. Series class, as of persons or things
வரிசை. வாம்பரித் தொகுதி (கந்தபு. வச்சிர.56).

3. Society
சபை. (பிங்.)

4. Company, association
சேர்க்கை. வினைப்படு தொகுதியி னும்மை வேண்டும் (தொல். சொல். 33, தெய்வச்.).

5. Flock, herd, swarm
மந்தை.

6. Genus
சாதி.

7. Volume, as of a journal;
சம்புடம். இது பத்தாவது தொகுதி. Mod.

8. Section, as of a book;
பகுதி. மக்கட் பெயர்த் தொகுதி (சூடா.).

9. (Gram.) Elision
உருபு முதலியவற்றின் மறைவு. தோற்றம் வேண்டாத் தொகுதிக் கண்ணும் (தொல். எழுத். 132, உரை).

10. Aggregate, total;
மொத்தவெண். உம்மை யெண்ணு மெனவெ னெண்ணுந், தம்வயிற் றொகுதி கடப்பா டிலவே (தொல். சொல். 289).

DSAL


தொகுதி - ஒப்புமை - Similar