Tamil Dictionary 🔍

துழதி

thulathi


துன்பம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துன்பம். பிறவித்துழதி நீங்க (திவ். திருவாய். 2, 7, 7). Sorrow, distress;

Tamil Lexicon


tuḻati,
n. துழ-. cf. dus-sthiti.
Sorrow, distress;
துன்பம். பிறவித்துழதி நீங்க (திவ். திருவாய். 2, 7, 7).

DSAL


துழதி - ஒப்புமை - Similar