Tamil Dictionary 🔍

வழுதி

valuthi


பாண்டியன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாண்டியமன்னன். பெரும்பெயர்வழுதி (புறநா. 3). (பிங்.) Pāṇdya king;

Tamil Lexicon


s. a poetical epithet of the Pandya Kings.

J.P. Fabricius Dictionary


, [vẕuti] ''s.'' A poetical epithet of the Pandya kings, பாண்டியன், (சது.)

Miron Winslow


vaḻuti
n. perh. வாழ்-.
Pāṇdya king;
பாண்டியமன்னன். பெரும்பெயர்வழுதி (புறநா. 3). (பிங்.)

DSAL


வழுதி - ஒப்புமை - Similar