Tamil Dictionary 🔍

துதி

thuthi


தோத்திரம் ; புகழ் ; நுனி ; துருத்தி ; உறை ; காண்க : தூதுளை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. Climbing brinjal. See தூதளை. (L.) உறை. துதியவள்ளுகிர் (அகநா. 8). 2. Sheath, scabbard; துருத்தி. மயிர்த்துதி யலற வூதலின் (சீவக. 2830). 1. Bellows; புகழ். துதியறு பிறவி (கம்பரா. சடாயுவுயிர். 193). 2. Fame; தோத்திரம். (சூடா.) துதிவாய் தொறுங்கொளும் . . . வெங்கை (வெங்கைக்கோ. 62). 1. Praise, eulogy; நுனி. துதிவா யெஃகமொடு (புறநா. 353). Point; sharp edge;

Tamil Lexicon


ஸ்துதி, s. praise, eulogy, புகழ். துதிசெய்ய, -சொல்ல, to praise, to thank. துதிசெலுத்த, to offer thanks.

J.P. Fabricius Dictionary


[tuti ] --ஸ்துதி, ''s.'' Praise, eulogy. panegyric, தோத்திரம். ''(c.)''

Miron Winslow


tuti,
n. நுதி. [T. K. tudi.]
Point; sharp edge;
நுனி. துதிவா யெஃகமொடு (புறநா. 353).

tuti,
n. stuti.
1. Praise, eulogy;
தோத்திரம். (சூடா.) துதிவாய் தொறுங்கொளும் . . . வெங்கை (வெங்கைக்கோ. 62).

2. Fame;
புகழ். துதியறு பிறவி (கம்பரா. சடாயுவுயிர். 193).

tuti,
n. dṟti. [K. titi.]
1. Bellows;
துருத்தி. மயிர்த்துதி யலற வூதலின் (சீவக. 2830).

2. Sheath, scabbard;
உறை. துதியவள்ளுகிர் (அகநா. 8).

tuti,
n.
Climbing brinjal. See தூதளை. (L.)
.

DSAL


துதி - ஒப்புமை - Similar