Tamil Dictionary 🔍

தொழிற்பண்பு

tholitrpanpu


செய்கை குறிக்கும் பண்புச்சொல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செய்கை குறிக்கும் பண்புச்சொல் பண்புகள் குணப்பண்புந் தொழிற்பண்பும் ஆகிய இரண்டனுள் அடங்குமாயினும் (நன். 422, விருத்) Action, considered as a quality, as naṭattal, dist. fr. kuṇa-p-paṇpu;

Tamil Lexicon


, ''s. [in gram.]'' Words describing the qualities of acts, as ஆடல், dancing; பாடல், singing.

Miron Winslow


toḻiṟ-paṇpu,
n. id.+.
Action, considered as a quality, as naṭattal, dist. fr. kuṇa-p-paṇpu;
செய்கை குறிக்கும் பண்புச்சொல் பண்புகள் குணப்பண்புந் தொழிற்பண்பும் ஆகிய இரண்டனுள் அடங்குமாயினும் (நன். 422, விருத்)

DSAL


தொழிற்பண்பு - ஒப்புமை - Similar