Tamil Dictionary 🔍

முதற்பெயர்

muthatrpeyar


உறுப்புகளையுடைய முழுப்பொருளைக் குறிக்கும் பெயர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அவயவியான முழுப்பொருளைக் குறிக்கும் பெயர். (நன். 281.) (Gram) Name denoting an object in its entirety;

Tamil Lexicon


, ''s.'' The chief person, as முதலாளி. 2. ''[in gram.]'' Names or nouns denoting the stock or body; ''oppos. to'' சினைப்பெயர், those of parts.

Miron Winslow


mutaṟ-peyar
n. id.+.
(Gram) Name denoting an object in its entirety;
அவயவியான முழுப்பொருளைக் குறிக்கும் பெயர். (நன். 281.)

DSAL


முதற்பெயர் - ஒப்புமை - Similar