Tamil Dictionary 🔍

தொகை

thokai


கூட்டம் ; சேர்க்கை ; கொத்து ; மொத்தம் ; பணம் ; எண் ; கணக்கு ; தொக்குநிற்றல் ; திரட்டுநூல் ; விலங்கு முதலியவற்றின்திரள் ; கூட்டல் ; தொகுத்துக் கூறுகை ; வேற்றுமைத்தொகை முதலிய தொடர் சொற்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புலவர்சங்கம். மதுரைத் தொகையாக்கினானும் (தேவா. 1179, 11). 17. Academy; கலந்திருப்பதை இனமினமாகப் பிரித்தெடுக்கை. (w.) 18. Assortment; கூட்டம். உன்னடியவர் தொகைநடுவே (திருவாச. 44, 1). 1. Assembly, collection சேர்க்கை, உயர் திணைத் தொகைவயின் (தொல். சொல். 90, இளம்பூ.). 2. Association; விலங்கு முதலியவற்றின் திரள். புள்ளின் றொகையொப்ப (பு. வெ. 6, 20). 3. Flock, herd, swarm, school; கொத்து. தொகைப்பிச்சம் (கம்பரா. எதிர்கோட். 7). 4. Bunch; மொத்தம். (w.) 5. Sum, amount, total பணம். Loc. 6. Property, stock, money எண். எயி னாகிய வெண்ணினிறுதியும், யாவயின் வரினுந் தொகையின் றியலா (தொல். சொல். 292). 7. Number கணக்கு. தொகையி லன்பினால் (கம்பரா. கிளைகண்டு. 102). 8. Calculation, account, measure கூட்டல். (யாழ். அக.) 9. (Arith.) Addition; தொகுத்துக் கூறுகை. (நன். 50.) 10. Summary, epitome, substance of a narrative, abstract of a subject; . 11. See தொகைச்சூத்திரம். (நன். 20.) உருபு முதலியன மறைகை. ஈற்றுநின் றியலுந் தொகைவயிற் பிரிந்தே (தொல். சொல். 78, இளம்பூ.). 12. (Gram.) Omission, as of an inflectional sign in combination of words.; வேற்றுமைத்தொகை, வினைத்தொகை, பண்புத்தொகை, உவமைத்தொகை, உம்மைத்தொகை, அன்மொழித் தொகை என்று அறுவகையாய் ஒருசொன்னீர்மைப்பட்ட தொடர்ச்சொல். எல்லாத் தொகையு மொருசொன்னடைய (தொல். சொல். 420). 13. (Gram.) Compound word of six kinds, viz., vēṟṟumai-t-tokai, viṉai-t-tokai, paṇpu-t-tokai, uvamai-t-tokai, ummai-t-tokai, aṉ-moḻi-t-tokai; See ஆசிரியம். (திவா.) 14. A class of verse. நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்னும் நூல்கள். அது தொகைகளினுங் கீ¢¢ழ்க்கணக்கினும் இம்முறை மயங்கிவரக் கோத்தவாறு காண்க (தொல். பொ. 5, உரை.) 15. Ancient anthologies, numbering eight, viz., Naṟṟiṇai, Kuṟun-tokai, Aiṅkuṟunūṟu, Patiṟṟuppattu, Paripāṭal, Kalittokai, Akanāṉūṟu, Puṟanāṉūṟu; பஞ்சகந்தங்களின் கூட்டத்தாலாகிய ஆன்மா. (மணி. 30, 192.) 16. (Buddh.) The individual soul, as a product of pacakantam;

Tamil Lexicon


s. (தொகு+ஐ.) a collection, an assembly, கூட்டம்; 2. a sum, an amount, மொத்தம்; 3. a summary, an epitome, சுருக்கம்; 4. omission of a particle in softly pressing limbs with the hands, தடவுதல்.

J.P. Fabricius Dictionary


toke தொகெ amount; collection, anthology

David W. McAlpin


, [tokai] ''s.'' Assembly, collection, கூட் டம். 2. Sum, amount, total, தொகுதி. 3. Property, stock, money, பணஇருப்பு. 4. Summery, aggregate, epitome, compend, substance of a narrative, abstract of a subject; genus, as including species; ge neral subjects combined, whether analy tically or synthetically, சுருக்கம். 5. Assort ment, இனமடைப்பு. 6. Article, item, particu lars of an account, &c., எண்ணினுறுப்பு. ''(c.)'' 7. ''[in gram.]'' Omission of a particle in the combination of words, as தொட்டனைத்து, for தொட்டஅனைத்து, as far as day, தொகுத்தல் விகாரம். 8. Elliptical combination of words, as பொன்கொணர்ந்தான், for பொன்னைக்கொணர்ந் தான், he brought the gold. (See தொகைநிலை.) 9. The main division of a treaties, as dis tinguished from வகை or விரி, அறுவகைச் சூத்திரத்தொன்று. தொகைப்பிசகிப்போயிற்று. The calculation is erroneous.

Miron Winslow


tokai
n. தொகு-.
1. Assembly, collection
கூட்டம். உன்னடியவர் தொகைநடுவே (திருவாச. 44, 1).

2. Association;
சேர்க்கை, உயர் திணைத் தொகைவயின் (தொல். சொல். 90, இளம்பூ.).

3. Flock, herd, swarm, school;
விலங்கு முதலியவற்றின் திரள். புள்ளின் றொகையொப்ப (பு. வெ. 6, 20).

4. Bunch;
கொத்து. தொகைப்பிச்சம் (கம்பரா. எதிர்கோட். 7).

5. Sum, amount, total
மொத்தம். (w.)

6. Property, stock, money
பணம். Loc.

7. Number
எண். எயி னாகிய வெண்ணினிறுதியும், யாவயின் வரினுந் தொகையின் றியலா (தொல். சொல். 292).

8. Calculation, account, measure
கணக்கு. தொகையி லன்பினால் (கம்பரா. கிளைகண்டு. 102).

9. (Arith.) Addition;
கூட்டல். (யாழ். அக.)

10. Summary, epitome, substance of a narrative, abstract of a subject;
தொகுத்துக் கூறுகை. (நன். 50.)

11. See தொகைச்சூத்திரம். (நன். 20.)
.

12. (Gram.) Omission, as of an inflectional sign in combination of words.;
உருபு முதலியன மறைகை. ஈற்றுநின் றியலுந் தொகைவயிற் பிரிந்தே (தொல். சொல். 78, இளம்பூ.).

13. (Gram.) Compound word of six kinds, viz., vēṟṟumai-t-tokai, viṉai-t-tokai, paṇpu-t-tokai, uvamai-t-tokai, ummai-t-tokai, aṉ-moḻi-t-tokai;
வேற்றுமைத்தொகை, வினைத்தொகை, பண்புத்தொகை, உவமைத்தொகை, உம்மைத்தொகை, அன்மொழித் தொகை என்று அறுவகையாய் ஒருசொன்னீர்மைப்பட்ட தொடர்ச்சொல். எல்லாத் தொகையு மொருசொன்னடைய (தொல். சொல். 420).

14. A class of verse.
See ஆசிரியம். (திவா.)

15. Ancient anthologies, numbering eight, viz., Naṟṟiṇai, Kuṟun-tokai, Aiṅkuṟunūṟu, Patiṟṟuppattu, Paripāṭal, Kalittokai, Akanāṉūṟu, Puṟanāṉūṟu;
நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு என்னும் நூல்கள். அது தொகைகளினுங் கீ¢¢ழ்க்கணக்கினும் இம்முறை மயங்கிவரக் கோத்தவாறு காண்க (தொல். பொ. 5, உரை.)

16. (Buddh.) The individual soul, as a product of panjcakantam;
பஞ்சகந்தங்களின் கூட்டத்தாலாகிய ஆன்மா. (மணி. 30, 192.)

17. Academy;
புலவர்சங்கம். மதுரைத் தொகையாக்கினானும் (தேவா. 1179, 11).

18. Assortment;
கலந்திருப்பதை இனமினமாகப் பிரித்தெடுக்கை. (w.)

DSAL


தொகை - ஒப்புமை - Similar