Tamil Dictionary 🔍

தொல்வரவு

tholvaravu


பழைய குடிப்பிறப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பழைய குடிவரவு. தொல்வரவுந் தோலுங் கெடுங்கும் (குறள்.1043). Birth in an ancient family;

Tamil Lexicon


tol-varavu,
n. தொல்+.
Birth in an ancient family;
பழைய குடிவரவு. தொல்வரவுந் தோலுங் கெடுங்கும் (குறள்.1043).

DSAL


தொல்வரவு - ஒப்புமை - Similar