தொல்வினை
tholvinai
பழவினை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பழவினை. தொல்வினைப் பயன்றுய்ப்ப (கலித். 118, 3) Karma;
Tamil Lexicon
பழவினை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Actions of former births, பழவினை.
Miron Winslow
tol-vinai,
n. id.+.
Karma;
பழவினை. தொல்வினைப் பயன்றுய்ப்ப (கலித். 118, 3)
DSAL