Tamil Dictionary 🔍

தொல்

thol


பழைய ; இயற்கையான .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பழைய. 1. Old, ancient; இயற்கையான. தொல்லெழில் (கலித். 17, 5). 2. Natural;

Tamil Lexicon


adj. (in comb.) old, ancient, பழ; see தொன்மை. தொல்வினை, actions of former birth, பழவினை.

J.P. Fabricius Dictionary


, [tol] ''adj. [used only in composition.]'' Old, anciant. See தொன்மை. ''(p.)''

Miron Winslow


tol,
adj. [T. toli.]
1. Old, ancient;
பழைய.

2. Natural;
இயற்கையான. தொல்லெழில் (கலித். 17, 5).

DSAL


தொல் - ஒப்புமை - Similar