Tamil Dictionary 🔍

கொற்று

kotrru


koṟṟu,
n. prob. கொல்-.
1. Masonry, brickwork;
கொற்றுவேலை. கொற்றுள விவரில் (திருவாலவா. 30, 23).

2. Mason, bricklayer;
கொத்தன். Colloq.

3. The measure of work turned out by a mason;
ஒரு கொத்தன் செய்யும் வேலையளவு. இந்தச் சுவர் கட்ட எத்தனை கொற்றுச் செல்லும்?

koṟṟu,
n. perh. கொள்-. [M. koṟṟu.]
Food, means of subsistence;
உணவு. (I. M. P. S. A. 109.)

koṟṟu
n.
Wages in kind;
தானியமாகப்பெறுங் கூலி. பதினாற்கல நெல்லு கொற்று பெறுவதாகவும் (S. I. I. V, 302).

DSAL


கொற்று - ஒப்புமை - Similar