தொய்யாவுலகம்
thoiyaavulakam
(வினைசெய்ய வேண்டாத உலகம்) சுவர்க்கம். தொய்யா வுலகத்து நுகர்ச்சி (புறநா. 214, 9) . Heaven, as the world where nobody need work;
Tamil Lexicon
toyyā-v-ulakam,
n. தொய்-+ஆ neg.+.
Heaven, as the world where nobody need work;
(வினைசெய்ய வேண்டாத உலகம்) சுவர்க்கம். தொய்யா வுலகத்து நுகர்ச்சி (புறநா. 214, 9) .
DSAL