கொய்யகம்
koiyakam
koy-y-akam,
n. id. + அகம்.
See கொய்சகம்.
.
2. Ornamental folds of cloth used as hangings in a hall;
மண்டபத்தில் அலங்கார மாகக்கொய்து மேலே தொங்கவிடப்பட்ட ஆடை. பசும் பொனுடுக்கை கொய்யக மீப்படநாற்றினர் (உபதேசகா. சிவபுண்ணிய. 62).
DSAL