Tamil Dictionary 🔍

தொய்யில்

thoiyil


மகளிர் தோள் முலைகளில் வரிக்கோலம் எழுதும் சந்தனக்குழம்பு ; மகளிர் தனங்களில் சந்தனக் குழம்பால் எழுதும் கோலம் ; உழுநிலம் ; கீரைவகை ; அழகு ; கிளர்ச்சி ; நீர்க்கொடிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மகளிரின் தோள் தனங்களில் வரிக்கோல மெழுதுஞ் சந்தனக்குழம்பு. தொய்யில் பொறித்த (மதுரைக். 416). 1 Solution of sandal for drawing figures on the breast and shoulders of women; மகளிர் தனங்களில் சந்தனக்குழம்பால் எழுதுங்கோலம் (பிங்.) 2. Figures drawn upon the breast of women with sandal solution; நீர்க் கொடி வகை. நெய்த லுறழ . . . தொய்யிலொடு மலர (மதுரைக். 283). 4. Water spinach; . 5. See தொய்யல், 2, 4, 5. (திவா.) நீங்குகை. (அக. நி.) 6. Leaving; சாகுபடியான ஈரநிலம். (W. G.) 7. cultivated moist land; அழகு. (அக. நி.) 8. Beauty; கிளர்ச்சி. (அக. நி.) 9. Enthusiasm; . 3. See தொய்யாக்கீரை. (W.)

Tamil Lexicon


s. ploughed land, உழுநிலம்; colouring the body in streaks with unguents; 3. a kind of kitchen herb, துயிலி.

J.P. Fabricius Dictionary


, [toyyil] ''s.'' Ploughed land, உழுநி லம். 2. Coloring the body in streaks with unguents, சாந்தினாலுடலில்இடுங்கோலம். 3. A kind of kitchen-herb, as துயுலி.

Miron Winslow


toyyil,
n. id.
1 Solution of sandal for drawing figures on the breast and shoulders of women;
மகளிரின் தோள் தனங்களில் வரிக்கோல மெழுதுஞ் சந்தனக்குழம்பு. தொய்யில் பொறித்த (மதுரைக். 416).

2. Figures drawn upon the breast of women with sandal solution;
மகளிர் தனங்களில் சந்தனக்குழம்பால் எழுதுங்கோலம் (பிங்.)

3. See தொய்யாக்கீரை. (W.)
.

4. Water spinach;
நீர்க் கொடி வகை. நெய்த லுறழ . . . தொய்யிலொடு மலர (மதுரைக். 283).

5. See தொய்யல், 2, 4, 5. (திவா.)
.

6. Leaving;
நீங்குகை. (அக. நி.)

7. cultivated moist land;
சாகுபடியான ஈரநிலம். (W. G.)

8. Beauty;
அழகு. (அக. நி.)

9. Enthusiasm;
கிளர்ச்சி. (அக. நி.)

DSAL


தொய்யில் - ஒப்புமை - Similar