Tamil Dictionary 🔍

தொய்யகம்

thoiyakam


தலைக்கோலத்தின் ஒர் உறுப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலைக்கோலத்தின் ஓர் உறுப்பு. தொய்யகந் தாழ்ந்த கதுப்பு (கலித். 28). (சிலப். 6, 107.) A part of head ornament;

Tamil Lexicon


s. a hanging ornament inserted in a head-dress, தலையணியி லொன்று.

J.P. Fabricius Dictionary


, [toyykm] ''s.'' A hanging ornament inserted in a head-dress, as தலைப்பாளை, தலை யணியிலொன்று. (சது.)

Miron Winslow


toy-y-akam,
n. prob. id+.
A part of head ornament;
தலைக்கோலத்தின் ஓர் உறுப்பு. தொய்யகந் தாழ்ந்த கதுப்பு (கலித். 28). (சிலப். 6, 107.)

DSAL


தொய்யகம் - ஒப்புமை - Similar