Tamil Dictionary 🔍

தொய்யவிடுதல்

thoiyaviduthal


கயிறு முதலியவற்றைத் தளரவிடுதல் ; செயலை நிறுத்திவைத்தல் ; விலையேறுதற்பொருட்டு விலைப்பொருள்களை முடக்கிவைத்தல் ; இணங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கயிறு முதலானவற்றைத் தளரவிடுதல். 1. To slacken, as a rope;

Tamil Lexicon


toyya-viṭu-,
v. id.+. (w.) tr.
1. To slacken, as a rope;
கயிறு முதலானவற்றைத் தளரவிடுதல்.

2. To hold back for a time with a view to raise the price, as merchandise;
விலையேறுதற்பொருட்டு விற்பனைப் பொருளைக் கட்டிவைத்தல்.

3. To put off, delay;
காரியத்தை நிறுத்திவைத்தல்.-intr

To Be yielding;
இணங்குதல்.

DSAL


தொய்யவிடுதல் - ஒப்புமை - Similar