Tamil Dictionary 🔍

தொந்தவினை

thondhavinai


முற்பிறப்பில் செய்த இருவினைப்பயன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


முற்பிறப்பில் செய்த இருவினை. (W.) Fruit of former actions, good or evil ;

Tamil Lexicon


பழவினை.

Na Kadirvelu Pillai Dictionary


--தொந்தார்த்தம், ''s.'' The fruit of former actions good or evil, in variably following a person.

Miron Winslow


tonta-viṉao,
n.id.+.
Fruit of former actions, good or evil ;
முற்பிறப்பில் செய்த இருவினை. (W.)

DSAL


தொந்தவினை - ஒப்புமை - Similar