தந்துவை
thandhuvai
மாமியார் ; மாமன் மனைவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மாமியார். 1. Mother-in-law; தம்மாமி. (தொல். சொல். 400, உரை.) 2. Mother's brother's wife;
Tamil Lexicon
tantuvai,
n. prob. தா-+ அவ்வை.
1. Mother-in-law;
மாமியார்.
2. Mother's brother's wife;
தம்மாமி. (தொல். சொல். 400, உரை.)
DSAL