தன்வினை
thanvinai
ஊழ்வினை ; இயற்றுதற் கருத்தாவின் வினையை உணர்த்துஞ் சொல் ; தனது செயல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஊழ். தன்வினை தன்னைச் சுடும். (w.) 2. One's Karma; இயற்றுதற்கருத்தாவின் வினையை உணர்த்துஞ் சொல். (புறநா. 59, உரை.) 3. (Gram.) Verb denoting the direct action of an agent, opp. to piṟa-viṉai; தனதுசெயல். 1. One's action;
Tamil Lexicon
, ''s.'' One's innate depravity, தன்னிருதயத்தின்கேடு. 2. Evil actions as resulting in future sufferings, ஊழ்வினை. 3. ''[in gram.]'' The intransitive or neuter verb, as பிறவினை is active. தன்வினைதன்னைச்சுடும். One's own devices prove his ruin.
Miron Winslow
taṉ-viṉai,
n. id. +.
1. One's action;
தனதுசெயல்.
2. One's Karma;
ஊழ். தன்வினை தன்னைச் சுடும். (w.)
3. (Gram.) Verb denoting the direct action of an agent, opp. to piṟa-viṉai;
இயற்றுதற்கருத்தாவின் வினையை உணர்த்துஞ் சொல். (புறநா. 59, உரை.)
DSAL