Tamil Dictionary 🔍

தண்ணடை

thannatai


மருதநிலத்தூர் ; நாடு ; பச்சிலை ; காடு ; சிற்றூர் ; உடுக்கைவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


காடு. (அக.நி.) 5. Forest ; பச்சிலை. (திவா.) 4. Green leaves, foliage, herbage; சிற்றூர். (பிங்.) 3. A small town; மருதநிலத்தூர். (திவா.) பிணங்குகதிரலமருங் கழனித் தண்ணடை (புறநா.285). 2. Village in an agricultural tract நாடு. (திவா.) 1. Country ; உடுக்கைவகை. (அக.நி.) A kind of drum;

Tamil Lexicon


(தண்+அடை) green leaves, foliage, herbage பச்சிலை; 2. a village in an agricultural district; 3. a country, நாடு.

J.P. Fabricius Dictionary


, [tṇṇṭai] ''s.'' A country, நாடு. 2. A village in an agricultural district, மருதநிலத்தூர். 3. Green leaves, foliage, her bage, பச்சிலை; [''ex'' தண், cold, green, &c., ''et'' அடை.] (சது.)

Miron Winslow


தண்ணடை - ஒப்புமை - Similar