Tamil Dictionary 🔍

தவண்டை

thavantai


பேருடுக்கை ; ஒரு நீச்சுவகை ; தவிப்பு ; காண்க : தவடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. See தவடை. Loc. சீவனத்துக்குரிய உபகரணங்கள் இல்லாமையால் உண்டாம் தவிப்பு. (J.) 3. Anxiety and distress for want of the necessaries of life; பேருடுக்கை. தாரை நவுரி தவண்டைதுடி நாகசுரம் (கூளப்ப. 282). 1. A small drum; நீரில் கைகால்களை அடித்துக்கொண்டு நீந்தும் நீச்சு. 2. Swimming by striking against the water with hands and feet;

Tamil Lexicon


a little drum, உடுக்கை; 2. splashing of water by hands and feet in swimming; 3. anxiety for want of the necessaries of life. தவண்டையடிக்க, to play as children splashing water. தவண்டையாட, --ப்பட, to be in straits.

J.P. Fabricius Dictionary


, [tvṇṭai] ''s.'' A little drum which gives, when beaten, this imitative sound. பேருடுக்கை. (See டவண்டை.) 2. The splash ing of water by the hands and feet, in swimming, ஓர்வகைநீச்சு. ''(c.)'' 3. ''[prov.]'' Great anxiety and distress for want of the neces saries of life, தவிப்பு.

Miron Winslow


tavaṇṭai,
n. [K. tavaṭe.]
1. A small drum;
பேருடுக்கை. தாரை நவுரி தவண்டைதுடி நாகசுரம் (கூளப்ப. 282).

2. Swimming by striking against the water with hands and feet;
நீரில் கைகால்களை அடித்துக்கொண்டு நீந்தும் நீச்சு.

3. Anxiety and distress for want of the necessaries of life;
சீவனத்துக்குரிய உபகரணங்கள் இல்லாமையால் உண்டாம் தவிப்பு. (J.)

tavaṇṭai,
n.
See தவடை. Loc.
.

DSAL


தவண்டை - ஒப்புமை - Similar