Tamil Dictionary 🔍

தொண்டலம்

thondalam


யானைத்துதிக்கை ; கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கள். (திவா.) 2. Toddy ; யானைத் துதிக்கை. (சூடா.) சூர்மக னுந்து தொண்டலம் பற்றி கந்தபு. அமரர்சி. 83). 1. Elephant's trunk ;

Tamil Lexicon


s. the trunk of an elephant, யானைத்துதிக்கை.

J.P. Fabricius Dictionary


, [toṇṭlm] ''s.'' Trunk of an elephant, யானைத்துதிக்கை. (சது.) See துண்டம்.

Miron Winslow


toṇṭalam,
n. cf. cuṇdā. [O.K. toṇdil.].
1. Elephant's trunk ;
யானைத் துதிக்கை. (சூடா.) சூர்மக னுந்து தொண்டலம் பற்றி கந்தபு. அமரர்சி. 83).

2. Toddy ;
கள். (திவா.)

DSAL


தொண்டலம் - ஒப்புமை - Similar