Tamil Dictionary 🔍

தண்டல்

thandal


வசூலித்தல் ; வசூலிக்கும் பொருள் ; தீர்வை வசூலிப்பவன் ; எதிர்த்தல் ; தண்டனை ; படகு தலைவன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


படகுத்தலைவன். (W.) Chief of a small vessel or ship ; தண்டனை. யான்செய் தண்டலே தகவிலாமை (திருவாத.பு.மண்சுமந்த.13). Punishment; எதிர்க்கை. தண்டலைநாகந் தவிர் (மருதூரந்.60). 6. Resisting, opposing; தடை. தண்டலில்லா துடன் கூட்டல் (கூர்மபு.சூதகா.33). 5. Obstruction, hindrance; தவறுகை. (பிங்.) தண்டலிறவஞ் செய்வோர் (கம்பரா.மாரீசன்.162). 4. Failure, omission; தீர்வை வசூல் செய்வோன். 3. Tax-collector; வசூலிக்கும் பொருள். 2. Collection, amount collected; வசூலிக்கை. 1. Collecting, as tax ;

Tamil Lexicon


s. the captain of a dhoney; 2. v. n. see under தண்டு.

J.P. Fabricius Dictionary


, [tṇṭl] ''v. noun.'' Gathering or col lecting rents, dues, &c., சேகரிப்பு; [''ex'' தண்டு, ''v.''] 2. ''[vul.]'' The captain of a dhoney, தோணித்தலைவன். ''(c.)''

Miron Winslow


taṇṭal,
n. தண்டு-.
1. Collecting, as tax ;
வசூலிக்கை.

2. Collection, amount collected;
வசூலிக்கும் பொருள்.

3. Tax-collector;
தீர்வை வசூல் செய்வோன்.

4. Failure, omission;
தவறுகை. (பிங்.) தண்டலிறவஞ் செய்வோர் (கம்பரா.மாரீசன்.162).

5. Obstruction, hindrance;
தடை. தண்டலில்லா துடன் கூட்டல் (கூர்மபு.சூதகா.33).

6. Resisting, opposing;
எதிர்க்கை. தண்டலைநாகந் தவிர் (மருதூரந்.60).

taṇṭal,
n. daṇda..
Punishment;
தண்டனை. யான்செய் தண்டலே தகவிலாமை (திருவாத.பு.மண்சுமந்த.13).

taṇṭal,
n. of. Mhr. tandel, U. taṇdēl. [T. taṇdēlu, M. taṇdal.]
Chief of a small vessel or ship ;
படகுத்தலைவன். (W.)

DSAL


தண்டல் - ஒப்புமை - Similar