Tamil Dictionary 🔍

தண்டிலம்

thantilam


ஓமம் பண்ணுதற்கு அமைத்துக் கொண்ட இடம் ; சிவபூசைக்கு அமைத்துக் கொண்ட இடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஓமஞ்செய்வதற்கு நியமித்துக் கொண்ட இடம். (சீவக.2464, உரை.) 1. Place designed for the sacrificial fire; சிவபூசைக்கு நியமித்துக்கொண்ட இடம். தண்டிலந்தனினும் பகர்தரு மிலிங்க மூர்த்தியினும் (காஞ்சிப்பு.சனற்கு.20). 2. Place designed for worshipping šiva;

Tamil Lexicon


taṇṭilam,
n. sthaṇdila.
1. Place designed for the sacrificial fire;
ஓமஞ்செய்வதற்கு நியமித்துக் கொண்ட இடம். (சீவக.2464, உரை.)

2. Place designed for worshipping šiva;
சிவபூசைக்கு நியமித்துக்கொண்ட இடம். தண்டிலந்தனினும் பகர்தரு மிலிங்க மூர்த்தியினும் (காஞ்சிப்பு.சனற்கு.20).

DSAL


தண்டிலம் - ஒப்புமை - Similar