Tamil Dictionary 🔍

தொண்டகம்

thondakam


குறிஞ்சிநிலப் பறை ; ஆகோட்பறை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தொட்டு 1. குறிஞ்சிலப்பறை (திவா) தொண்டகச் சிறுபறைப்பாணி (நற்.104). 1. A small drum used in kuṟinci tracts; ஆகோட்பறை தொண்டகப் பறை துடியொ டார்தெழ (சீவக.418) . 2. Drum beaten while capturing the enemy's cows;

Tamil Lexicon


s. the drum of a hilly tract, குறிஞ்சி நிலப்பறை.

J.P. Fabricius Dictionary


குறிஞ்சிப்பறை.

Na Kadirvelu Pillai Dictionary


, [toṇṭkm] ''s.'' The drum of a hilly district, குறிஞ்சிநிலப்பறை. (சது.)

Miron Winslow


toṇṭakam,
n. prob. தொண்டு onom.
1. A small drum used in kuṟinci tracts;
தொட்டு 1. குறிஞ்சிலப்பறை (திவா) தொண்டகச் சிறுபறைப்பாணி (நற்.104).

2. Drum beaten while capturing the enemy's cows;
ஆகோட்பறை தொண்டகப் பறை துடியொ டார்தெழ (சீவக.418) .

DSAL


தொண்டகம் - ஒப்புமை - Similar