Tamil Dictionary 🔍

ஒத்துக்கொள்ளுதல்

othukkolluthal


சம்மதித்தல் ; பிழையை ஒப்புக்கொள்ளுதல் ; கணக்கிலேற்றுக்கொள்ளுதல் ; இணங்குதல் ; ஏற்றதாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சம்மதித்தல். 1. To admit, concede; பிழையை ஒப்புக்கொள்ளுதல். தன் குற்றத்தை ஒத்துக்கொண்டான். 2. To acknowledge one's mistake or confess one's guilt; இணங்குதல். அவர்கள் இருவரும் ஒத்துக்கொண்டு சாட்சி சொன்னார்கள். ஏற்றதாதல். தண்ணீர் ஒத்துக்கொள்ளவில்லை. 3. To credit; கணக்கிலேற்றுக்கொள்ளுதல். -intr. 1. To agree, concur- 2. To suit, to be adapted;

Tamil Lexicon


ottu-k-koḷ-
id.+. tr.
1. To admit, concede;
சம்மதித்தல்.

2. To acknowledge one's mistake or confess one's guilt;
பிழையை ஒப்புக்கொள்ளுதல். தன் குற்றத்தை ஒத்துக்கொண்டான்.

3. To credit; கணக்கிலேற்றுக்கொள்ளுதல். -intr. 1. To agree, concur- 2. To suit, to be adapted;
இணங்குதல். அவர்கள் இருவரும் ஒத்துக்கொண்டு சாட்சி சொன்னார்கள். ஏற்றதாதல். தண்ணீர் ஒத்துக்கொள்ளவில்லை.

DSAL


ஒத்துக்கொள்ளுதல் - ஒப்புமை - Similar