Tamil Dictionary 🔍

நட்புக்காட்டுதல்

natpukkaattuthal


சிநேகபாவங் காட்டுதல் ; குழந்தைகட்குத் தின்பண்டம் உதவுதல் ; இலஞ்சம் கொடுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பரிதானங் கொடுத்தல். (W.) 3. To bribe; சினேகபாவங் காட்டுதல். 1. To show friendliness; குழந்தைகட்குத் தின்பண்டம் உதவுதல். (W.) 2. To give bon-bons to children;

Tamil Lexicon


naṭpu-k-kāṭṭu-,
v. intr. நட்பு+.
1. To show friendliness;
சினேகபாவங் காட்டுதல்.

2. To give bon-bons to children;
குழந்தைகட்குத் தின்பண்டம் உதவுதல். (W.)

3. To bribe;
பரிதானங் கொடுத்தல். (W.)

DSAL


நட்புக்காட்டுதல் - ஒப்புமை - Similar