Tamil Dictionary 🔍

தொடல்

thodal


சங்கிலி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சங்கிலி . Loc. Chain ;

Tamil Lexicon


, ''s. noun.'' Being close, சார் தல். 2. Touching, தீண்டல். 3. Digging, தோண்டல். 4. Catching, பிடித்தல். 5. Eat ing, புசித்தல்.

Miron Winslow


toṭal,
n. cf. தொடர்.
Chain ;
சங்கிலி . Loc.

DSAL


தொடல் - ஒப்புமை - Similar