தொடுவு
thoduvu
கொல்லை ; களவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
களவு. வெண்ணெய் தொடுவுண்ட (திவ். திருவாய். 3, 8, 3, ஜீ.). 2. Theft ; கொல்லை. (சது.) 1. Paddock, in closed ground adjoining a house ;
Tamil Lexicon
s. a paddock, a lawn, an inclosed ground near a house, கொல்லை.
J.P. Fabricius Dictionary
கொல்லை.
Na Kadirvelu Pillai Dictionary
, [toṭuvu] ''s.'' A paddock, a lawn; in closed ground near a house, கொல்லை. (சது.)
Miron Winslow
toṭuvu,
n.id.
1. Paddock, in closed ground adjoining a house ;
கொல்லை. (சது.)
2. Theft ;
களவு. வெண்ணெய் தொடுவுண்ட (திவ். திருவாய். 3, 8, 3, ஜீ.).
DSAL