Tamil Dictionary 🔍

தொடுவழக்கு

thoduvalakku


தொடர்ந்து வரும் வழக்கு ; கள்ள வழக்கு ; விடாது பற்றிவரும் வழக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கள்ளவழக்கு. (யாழ். அக.) False claim; விடாது பற்றிவரும் வழக்கம். திரும்புமோ தொடுவழக்காய் (தாயு. பரிபூ. 50. 2. Persistent habit ; தொடர்ந்து வரும் வியாச்சியம். (W. G.) 1. A long-pursued litigation ;

Tamil Lexicon


கள்ளவழக்கு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' An unjust claim, an unjust prosecution, அநியாயவழக்கு. ''(c.)''.

Miron Winslow


toṭu-vaḻakku,
n.தொடு2-+.
1. A long-pursued litigation ;
தொடர்ந்து வரும் வியாச்சியம். (W. G.)

2. Persistent habit ;
விடாது பற்றிவரும் வழக்கம். திரும்புமோ தொடுவழக்காய் (தாயு. பரிபூ. 50.

toṭu-vaḻakku
n. id.+.
False claim;
கள்ளவழக்கு. (யாழ். அக.)

DSAL


தொடுவழக்கு - ஒப்புமை - Similar