Tamil Dictionary 🔍

தடவு

thadavu


பருமை ; பகுதி ; தூபக்கால் ; வேள்விக்குழி ; கணப்புச்சட்டி ; ஒரு மரவகை ; சிறைச்சாலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 5. See தடா 3. மடவரன் மகளிர் தடவுநெருப் பமர்ந்து (சிலப். 14, 99). ஓமகுண்டம். தடவு நிமிர் முத்தீப் பேணிய (பெரிபா. 5, 42). 4. Sacrifical pit; வளைவு. (பிங்.) 3. Curve, bend; பகுதி. (பிங்.) 2. Portion; . 1. See தடா,4. ஆலத்துத் தடவுச்சினைப் பல்பழம். (புறநா.199). தூபக்கால். (W.) 6. Censer; மரவகை. தடவும் பிடவுந் தாழச் சாய்த்து (பெருங். உஞ்சைக். 51, 43). 7. A tree; சிறைச்சாலை. Nā. Prison;

Tamil Lexicon


s. expanse, greatness, பெருமை; 2. curve, வளைவு; 3. the foot of a censer, தூபக்கால். தடவுச் செவி, a very large ear. தடவுத்தாழி, a very large jar.

J.P. Fabricius Dictionary


, [tṭvu] ''s.'' Greatness, expanse, extent, பெருமை. 2. Bend, elbow, curve, angle, arch, வளைவு. 3. The foot of a censer, தூபக்கால். ''(p.)''

Miron Winslow


taṭavu,
n. தட.
1. See தடா,4. ஆலத்துத் தடவுச்சினைப் பல்பழம். (புறநா.199).
.

2. Portion;
பகுதி. (பிங்.)

3. Curve, bend;
வளைவு. (பிங்.)

4. Sacrifical pit;
ஓமகுண்டம். தடவு நிமிர் முத்தீப் பேணிய (பெரிபா. 5, 42).

5. See தடா 3. மடவரன் மகளிர் தடவுநெருப் பமர்ந்து (சிலப். 14, 99).
.

6. Censer;
தூபக்கால். (W.)

7. A tree;
மரவகை. தடவும் பிடவுந் தாழச் சாய்த்து (பெருங். உஞ்சைக். 51, 43).

taṭavu,
n. தடை.
Prison;
சிறைச்சாலை. Nānj.

DSAL


தடவு - ஒப்புமை - Similar