Tamil Dictionary 🔍

தொறுவு

thoruvu


அடிமைத்தனம் ; கூட்டம் ; பசுக்கூட்டம் ; செய்தொழில் ; தொழு ; இடைச்சாதி ; மிகுதி ; அடிமையாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See தொறு2. . See தொறு1. (W.) தொறுவிலா னிளவேறு (தேவா. 628, 2). செய்தொழில். 2. Work, trade. craft, occupation;

Tamil Lexicon


s. slavery, a slave, அடிமை; 2. work, occupation, தொழில்; 3. a herd of flock, பசுக்கூட்டம்.

J.P. Fabricius Dictionary


தொறு.

Na Kadirvelu Pillai Dictionary


, [toṟuvu] ''s.'' Slave, அடியான். 2. Slaver, அடிமை. 3. Work, trade, craft, occupation, செய்தொழில். 4. A herd or flock, பசுக்கூட்டம். (சது.)

Miron Winslow


toṟuvu,
n. id.
See தொறு1. (W.) தொறுவிலா னிளவேறு (தேவா. 628, 2).
.

toṟuvu,
n. தொழு-. (W.)
1. See தொறு2.
.

2. Work, trade. craft, occupation;
செய்தொழில்.

DSAL


தொறுவு - ஒப்புமை - Similar