Tamil Dictionary 🔍

தொடு

thodu


தோட்டம் ; மருதநிலம் ; வஞ்சகம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மருதநிலம். 1. Field, agricultural land ; வஞ்சகம். 3. Deceit, guile ; தோட்டம். 2. Garden ;

Tamil Lexicon


s. a garden, தோட்டம்; 2. a field, an agricultural land, வயல்; 3. deceit, guile, மோசம். தொடுகடிகடிக்க, to eat daintily, வேண் டா வெறுப்பாயுண்ண; 2. to graze superficially, to crop off the tops of grass.

J.P. Fabricius Dictionary


4. toTu, (toTa, toTTu) தொடு (தொட, தொட்டு) touch

David W. McAlpin


, [toṭu] ''s.'' Garden, தோடடம். 2. Field, tilled land, agricultural land, மருதநிலம். 3. Deceit, guile, வஞ்சம். (சது.)

Miron Winslow


toṭu,
n.தொடு-. (பிங்.)
1. Field, agricultural land ;
மருதநிலம்.

2. Garden ;
தோட்டம்.

3. Deceit, guile ;
வஞ்சகம்.

DSAL


தொடு - ஒப்புமை - Similar