Tamil Dictionary 🔍

தொடுவை

thoduvai


தொடுத்திருப்பது ; புதிய யானையைப் பயிற்றும் யானை ; பாங்கன் ; வைப்புக் காதலர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புதிய யானையைப் பயிற்றும் யானை, . 2. Tame elephant to which a wild one is enchained for taming; தொடுத்திருப்பது. 1. That which is joined or appended; பாங்கன். 3. Associate, crony; வைப்புக்காதலர் . 4. Man and woman living in concubinage;

Tamil Lexicon


s. an associate, a crony, பாங்கன்; 2. anything linked to another, தொடுத்திருக்கிறது; 3. a tame elephant used to tame a wild one; 4. a concubine, வைப்பாட்டி.

J.P. Fabricius Dictionary


, [toṭuvai] ''s. [prov.]'' A thing joined ar appended to another, தொடுத்திருக்கிறது. 2. A tame elephant to which a wild one is fastened to tame it, புதியயானையைப்பயிற்றும் யானை. 3. ''[in burlesque.]'' An associate, a crony, பாங்கன். 4. A man and woman living in illicit intercourse, as தொடுசு. ''(Jaffna usage.)''

Miron Winslow


toṭuvai,
n. perh. id. (J.)
1. That which is joined or appended;
தொடுத்திருப்பது.

2. Tame elephant to which a wild one is enchained for taming;
புதிய யானையைப் பயிற்றும் யானை, .

3. Associate, crony;
பாங்கன்.

4. Man and woman living in concubinage;
வைப்புக்காதலர் .

DSAL


தொடுவை - ஒப்புமை - Similar